க்ரியாவின் தமிழ் மொழிக் களஞ்சியம். Cre-A: Online Tamil Language Repository

ஈட்ட‘ என்ற சொல்லுக்கான தேடல் முடிவுகள் க்ரியா அகராதியின் ஆவணக்காப்புப் பதிப்பிலிருந்து (10)
சொல்வங்கியிலிருந்து (2)

வழக்குக் குறிப்பு / Style Label:

துறை / Subject Label:

Content for this tab

Showing results 1-10 of 55 PreviousNext

Content for this tab

Showing results 1-10 of 55 PreviousNext

Content for this tab

 1. &nbsp1. முக்கோணவடிவஇரும்புமுனைகழியில்செருகப்பட்டஎறியும்ஆயுதம்;spear.
 2. &nbsp2. (விளையாட்டில்)எறியும்போட்டியில்பயன்படுத்தப்படும்கருவி;(in sports) javelin.

ஈட்டி எறிதல்

 1. ஈட்டியைஎறியும்போட்டிவிளையாட்டு;javelin throw.

ஈட்டிக்காரன்

 1. (பெரும்பாலும்இந்தியாவின்வடமேற்குப்பகுதியிலிருந்துவந்துவட்டிக்குப்பணம்கொடுக்கும்தொழிலில்ஈடுபட்டு)அசலையும்வட்டியையும்குறித்தகாலத்தில்கறாராகவசூல்செய்பவன்;usurer (especially one who has come from Northwest part of India).

ஈட்டிய விடுப்பு

 1. நிரந்தரப்பணியாளர்கள்குறிப்பிட்டவேலைநாட்களுக்குஒருநாள்விடுப்புஎன்றவிகிதத்தில்சேர்த்துவைக்கும்விடுமுறை;leave earned and accumulated by permanent incumbents at the rate of so many days for a stated period of work done; (in India) earned leave.

ஈட்டிய விடுமுறை

 1. பணியாளர்கள்அறிவிக்கப்பட்டவிடுமுறைநாட்களில்பணிபுரிந்தால்அதற்குப்பதிலாகவேறொருநாள்எடுத்துக்கொள்ளும்விடுப்பு;compensatory holiday.

வினைச்சொல் (ஈட்ட, ஈட்டி) (உ.வ.)

 1. &nbsp1. (பொருள்)சம்பாதித்தல்;earn (money). அவர்ஈட்டியபொருள்மூன்றுதலைமுறைக்குப்போதும்./கவிஞரின்சுயசரிதம்அவருடையகுடும்பத்தாருக்குப்போதுமானபணத்தைஈட்டித்தந்தது.
 2. &nbsp2. (புகழ்,வெற்றி,அனுபவம்முதலியவற்றை)பெறுதல்;gain (fame, success, experience, etc.). அவனுடையஅயராதஉழைப்புஅவனுக்குப்பெரும்வெற்றியைஈட்டித்தந்தது./வாழ்க்கையில்அவர்ஈட்டியஅனுபவங்கள்ஏராளம்.

ஈட்டுத்தொகை

 1. (அரசுப்பணியிலுள்ளமருத்துவர்,வழக்கறிஞர்போன்றோர்அரசுப்பணிதவிரத்தனியாகப்பணிசெய்யஅனுமதிஇல்லாததால்)வருமானஇழப்பைஈடுசெய்யும்நோக்கோடுசம்பளத்துடன்தரப்படும்கூடுதல்தொகை;compensatory allowance (for doctors, lawyers, etc. who are in government service) paid for ceasing private practice.

ஈட்டுப் படி

 1. (பெரியநகரங்களில்பணிபுரியும்அரசுப்பணியாளர்முதலியோருக்கு)வாழ்க்கைச்செலவுக்குஏற்றவகையில்சம்பளத்துடன்தரப்படும்கூடுதல்தொகை;an allowance given to employees in cities to compensate for the higher cost of living.

ஈட்டுப் பத்திரம்

 1. கடனைத்திருப்பிச்செலுத்தஇயலாதநிலையில்குறிப்பிட்டஉடைமையைக்கொண்டுகடனைஅடைப்பதாகக்கடன்கொடுப்பவருக்குஎழுதிக்கொடுக்கும்பத்திரம்;bond executed by a debtor pledging sth. for a loan taken.

ஈட்டுறுதி

 1. கடனைத்திருப்பிச்செலுத்தஇயலாதநிலையில்குறிப்பிட்டஉடைமையைக்கொண்டுகடனைஅடைப்பதாகக்கூறும்உறுதி;a promise (by the debtor offering a security for the loan taken).

அண்மை வெளியீடுகள்

விற்கன்ஸ்ரைன்

செ. வே. காசிநாதன்

விலை: ரூ. 375. வருடம்: First Edition. பக்கங்கள்: 155

பாலையும் வாழையும்

வெங்கட் சாமிநாதன்

விலை: ரூ. 295. வருடம்: 1st Edition. பக்கங்கள்: 224

மொழியாகிய தமிழ்

ந. கோவிந்தராஜன்

விலை: ரூ. 450. வருடம்: 1st Edition. பக்கங்கள்: 296

கலை, அனுபவம், வெளிப்பாடு

வெங்கட் சாமிநாதன்

விலை: ரூ. 150. வருடம்: 1st Edition. பக்கங்கள்: 96

மனிதர்கள்

நா. கிருஷ்ணமூர்த்தி

விலை: ரூ. 160. வருடம்: 1st Edition. பக்கங்கள்: 104

பின்கட்டு

விலை: ரூ. 90. வருடம்: 1st Edition. பக்கங்கள்: 72

நெடும் பயணம்/

விலை: ரூ. 140. வருடம்: 1st Edition. பக்கங்கள்: 88

மெச்சியுனை

தி.ஜானகிராமனைப் பற்றி அவரது மகள்

விலை: ரூ. 150. வருடம்: First. பக்கங்கள்: 80

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி

(தமிழ்-தமிழ்-ஆங்கிலம்) விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு

விலை: ரூ. 895. வருடம்: 3 rd. பக்கங்கள்: 1344

எங்கிருந்தோ வந்தவை

enkiruntho vanthavai a collection of poems in Tamil

விலை: ரூ. 180. வருடம்: First edition-2020. பக்கங்கள்: 88

யானிஸ் வருஃபாகிஸ்

பொருளாதாரம்பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்: முதலாளியத்தின் சுருக்கமான வரலாறு (தமிழில் எஸ். வி. ராஜதுரை)

விலை: ரூ. 275. வருடம்: 2020. பக்கங்கள்: 204

கோவேறு கழுதைகள்

இமையம்

விலை: ரூ. 210. வருடம்: Reprint 2019. பக்கங்கள்: 176

வாழ்க வாழ்க

விலை: ரூ. 125. வருடம்: 1. பக்கங்கள்: 93

Zen: Follow the Falling Blossoms

விலை: ரூ. 475. வருடம்: FIRST. பக்கங்கள்: 152

சரமகவிகள்

விலை: ரூ. 125. வருடம்: First Edition: November 2011/ This edition by Cre-A:, December 2019. பக்கங்கள்: 62

கோவேறு கழுதைகள் 25 ஆண்டுகள் – சிறப்புப் பதிப்பு

நாவல்

விலை: ரூ. 750. வருடம்: 25 ஆண்டுகள் – சிறப்புப் பதிப்பு. பக்கங்கள்: 276

ISBN ISBN 978-93-82394-41-9

காற்று மணல் நட்சத்திரங்கள்…

பிரெஞ்சு நாவல்

விலை: ரூ. 190. வருடம்: 1st. பக்கங்கள்: 176

நிரபராதிகளின் காலம்

ஸீக்ஃப்ரீட் லென்ஸ்

விலை: ரூ. 200. வருடம்: 2nd Edition. பக்கங்கள்: 160

பருவநிலை மாற்றம்

என். ராமதுரை

விலை: ரூ. 130. வருடம்: 2017. பக்கங்கள்: 130

ரமாவும் உமாவும்

Dilip Kumar

விலை: ரூ. 195. வருடம்: 1st. பக்கங்கள்: 228

போலி அடையாளம்

நெடுங்கதை
ஹேஸல் எட்வர்ட்ஸ்
தமிழில்: மீனாட்சி ஹரிஹரன்

விலை: ரூ. 195. வருடம்: 2018. பக்கங்கள்: 152

சி. மணி

விலை: ரூ. 250. வருடம்: இரண்டாம் பதிப்பு. பக்கங்கள்: 192

SPIDERS: An Introduction

K. Vijayalakshmi & Preston Ahimaz. Illustrations and Photographs: Preston Ahimaz

விலை: ரூ. 175. வருடம்: 1993. பக்கங்கள்: 124

பெத்தவன்

குறுநாவல்
இமையம்

விலை: ரூ. 60. வருடம்: 2019. பக்கங்கள்: 48

ஆறுமுகம்

நாவல்
இமையம்

விலை: ரூ. 180. வருடம்: 3ஆவது மறுஅச்சு 2018. பக்கங்கள்: 232

வீடியோ மாரியம்மன்

சிறுகதைகள்
இமையம்

விலை: ரூ. 195. வருடம்: 2ஆவது மறுஅச்சு 2018. பக்கங்கள்: 152

அமைதி என்பது நாமே

ஆன்மீகம்
திக் நியட் ஹான்தமிழில்: ஆசை

விலை: ரூ. 180. வருடம்: 2018. பக்கங்கள்: 136

கல் முதலை ஆமைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்

விலை: ரூ. 180. வருடம்: first edition 2019. பக்கங்கள்: 110

AD VENTURES: RELIVING THE GOLDEN ERA OF ADVERTISING IN MADRAS

ADVERTISING

விலை: ரூ. 699. வருடம்: 2019. பக்கங்கள்: 144

மால்குடி மனிதர்கள்

சிறுகதைகள்
ஆர். கே. நாராயண்
தமிழில் நாகேஸ்வரி அண்ணாமலை
(ஆர். கே. நாராயணின் Malgudi Daysசிறுகதைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பு)

விலை: ரூ. 395. வருடம்: 2019. பக்கங்கள்: 368

எங் கதெ

(நாவல்)இமையம்

விலை: ரூ. 135. வருடம்: முதல் அச்சு (2015). பக்கங்கள்: 112

CHOLA BRONZES

ART
I. JOB THOMAS

விலை: ரூ. 800. வருடம்: 2018. பக்கங்கள்: 262

ZEN HEART ZEN MIND: THE TEACHINGS OF ZEN MASTER AMA SAMY

ZEN
Ed.: SRIDEVI RAO / 4TH REPRINT 2019

விலை: ரூ. 395. வருடம்: 4TH REPRINT 2019. பக்கங்கள்: 210

நன்மாறன் கோட்டைக் கதை

சிறுகதைகள்
இமையம்

விலை: ரூ. 225. வருடம்: 2019. பக்கங்கள்: 215

காவிரிக் கரையில் அப்போது.

தங்க. ஜெயராமன்

விலை: ரூ. 180. வருடம்: 2017. பக்கங்கள்: 144

செல்லாத பணம்

நாவல்
இமையம்

விலை: ரூ. 325. வருடம்: 2018. பக்கங்கள்: 224

யாருக்கும் இல்லாத பாலை

லதா

விலை: ரூ. 110. வருடம்: 2016. பக்கங்கள்: 96

Computational Approaches to Tamil Linguistics

Vasu Renganathan

விலை: ரூ. 1350. வருடம்: 2016. பக்கங்கள்: 184

நறுமணம்

சிறுகதைகள்
இமையம்

விலை: ரூ. 220. வருடம்: 2ஆவது மறுஅச்சு 2019. பக்கங்கள்: 184

காகிதப் பாவைகள்

கைவினை
ஆர். பானுமதி

விலை: ரூ. 250. வருடம்: 2018. பக்கங்கள்: 92

மண் பாரம்

(சிறுகதைகள்)இமையம்

விலை: ரூ. 270. வருடம்: 2. பக்கங்கள்: 240

அதிகாரமும் தமிழ்ப் புலமையும்

தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்

விலை: ரூ. 280. வருடம்: first 2016. பக்கங்கள்: 216

அதீதப் பொருளாதார ஏற்றத்தாழ்வு:

சரிசெய்வதற்கான தருணம்

விலை: ரூ. 180. வருடம்: FIRST EDITION. பக்கங்கள்: 144

மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்

விக்தோர் ஹ்யூகோபிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பும் பின்னுரையும்குமரன் வளவன்மொழிபெயர்ப்பில் ஆலோசனை வெ. ஸ்ரீராம்

விலை: ரூ. 110. வருடம்: First edition 2015. பக்கங்கள்: 112

பாலசரஸ்வதி

அவர் கலையும் வாழ்வும்

விலை: ரூ. 495. வருடம்: 2017. பக்கங்கள்: 392

தட்டான்கள், ஊசித்தட்டான்கள் (அறிமுகக் கையேடு)

ப. ஜெகநாதன் ஆர். பானுமதி

விலை: ரூ. 295. வருடம்: First Edition: MAY 2016. பக்கங்கள்: 224

அறிமுகக் கையேடு:
வண்ணத்துப்பூச்சிகள்

ஆர் பானுமதி

விலை: ரூ. 295. வருடம்: First Edition: January 2015. பக்கங்கள்: 264

ஃபாரன்ஹீட் 451

ரே பிராட்பரி (ஆங்கிலத்திலிருந்து தமிழில்வெ. ஸ்ரீராம்)

விலை: ரூ. 180. வருடம்: முதல் பதிப்பு: 2014. பக்கங்கள்: 200

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிசுயசரிதை

தமிழில்: எஸ். ராஜலட்சுமி

விலை: ரூ. 150. வருடம்: First Edition: July 2014. பக்கங்கள்: 204

சாவு சோறு

(சிறுகதைகள்)இமையம்

விலை: ரூ. 190. வருடம்: முதல் பதிப்பு:2014. பக்கங்கள்: 160

முதல் மனிதன்

(நாவல்) ஆல்பெர் காம்யு (பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ. ஸ்ரீராம்)

விலை: ரூ. 270. வருடம்: 1. பக்கங்கள்: 280

குறுந்தொகை

விலை: ரூ. 170. வருடம்: 1st. பக்கங்கள்: 184

மீள முடியுமா?

(நாடகம்)ழான்-போல் சார்த்ர்பிரெஞ்சிலிருந்து தமிழில்மொழிபெயர்ப்பும் பின்னுரையும் வெ.ஸ்ரீராம்

விலை: ரூ. 85. வருடம்: Reprint:July 2013 . பக்கங்கள்: 96

தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்

விலை: ரூ. 120. வருடம்: 2nd. பக்கங்கள்: 96

கொலைச் சேவல்

(சிறுகதைகள்)இமையம்

விலை: ரூ. 230. வருடம்: முதல் பதிப்பு:2013. பக்கங்கள்: 172

(சிறுகதைகள்) புகழ்

விலை: ரூ. 190. வருடம்: 2002 . பக்கங்கள்: 168

காண்டாமிருகம்

(நாடகம்)யூழேன் இயொனெஸ்கோ(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் டி.எஸ். தட்சிணாமூர்த்தி)

விலை: ரூ. 90. வருடம்: 1996. பக்கங்கள்: 192

‘புதிய அலை’இயக்குநர்கள்

(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம்)

விலை: ரூ. 110. வருடம்: 2014. பக்கங்கள்: 104

மாங்கொட்ட சாமி

(சிறுகதைகள்) புகழ்

விலை: ரூ. 125. வருடம்: 2009 . பக்கங்கள்: 152

மேற்கத்திக் கொம்பு மாடுகள்

(சிறுகதைகள்)ந. முத்துசாமி

விலை: ரூ. 360. வருடம்: 2009. பக்கங்கள்: 296

சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை.

(நாடகம்)சுரேந்திர வர்மா (இந்தியிலிருந்து தமிழில்: வி. சரோஜா)

விலை: ரூ. 80. வருடம்: இரண்டாம் பதிப்பு 2009. பக்கங்கள்: 100

தாவோ தே ஜிங்

(தத்துவம்)லாவோ ட்சு (தமிழில்: சி. மணி)

விலை: ரூ. 125. வருடம்: இரண்டாம் பதிப்பு 2009. பக்கங்கள்: 130

சொற்கள்

(கவிதைகள்)ழாக் ப்ரெவெர்(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம்)

விலை: ரூ. 110. வருடம்: மறுபதிப்பு 2009. பக்கங்கள்: 116

கொண்டலாத்தி

(கவிதைகள்)ஆசை

விலை: ரூ. 180. வருடம்: 2010. பக்கங்கள்: 64

காவிரி வெறும் நீரல்ல

பண்பாடு
தங்க. ஜெயராமன்

விலை: ரூ. 160. வருடம்: 2019. பக்கங்கள்: 96

சின்னச் சின்ன வாக்கியங்கள்

(நாவல்)பியரெத் ஃப்லுசியோ(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ. ஸ்ரீராம்)

விலை: ரூ. 190. வருடம்: 2010. பக்கங்கள்: 192

(சிறுகதைகள்)திலீப் குமார்

விலை: ரூ. 160. வருடம்: இரண்டாம் பதிப்பு 2010 . பக்கங்கள்: 220

ருபாயியத்

(கவிதைகள்)ஒமர் கய்யாம் (ஆங்கிலம் வழி தமிழில் தங்க. ஜெயராமன், ஆசை)

விலை: ரூ. 125. வருடம்: 2010. பக்கங்கள்: 84

நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்

அ. தாமோதரன்

விலை: ரூ. 360. வருடம்: 2010 . பக்கங்கள்: 284

அபாயம்

(நாவல்)ஜோஷ் வண்டேலூ (ஆங்கிலம் வழி தமிழில்: என். சிவராமன்).

விலை: ரூ. 125. வருடம்: மறு அச்சு 2011. பக்கங்கள்: 140

(நாவல்)இமையம்

விலை: ரூ. 270. வருடம்: மறுபதிப்பு: 2016. பக்கங்கள்: 244

தீமையின் மலர்கள்

(கவிதைகள்)ஷார்ல் போத்லெர் (பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்:மொழிபெயர்ப்பு குமரன் வளவன்)

விலை: ரூ. 125. வருடம்: ஆண்டு: 2012 . பக்கங்கள்: 96

(நாவல்)ஃப்ரான்ஸ் காஃப்கா (ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி)

விலை: ரூ. 235. வருடம்: 2020 மறு அச்சு. பக்கங்கள்: 232

அந்நியன்

(நாவல்)ஆல்பெர் காம்யு (பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில் வெ. ஸ்ரீராம்)

விலை: ரூ. 210. வருடம்: 4th Edition. பக்கங்கள்: 147

குட்டி இளவரசன்

(நெடுங்கதை) அந்த்வான் து செந்த்- எக்சுபெரி(பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழில்: வெ. ஸ்ரீராம்,ச. மதனகல்யாணி)

விலை: ரூ. 125. வருடம்: 2012. பக்கங்கள்: 118

அஞ்ஞாடி.

(நாவல்) பூமணி

விலை: ரூ. 1000. வருடம்: 1St. பக்கங்கள்: 1066

தவளைக்கல் சிறுமி

(கவிதைகள்)கார்த்திக் நேத்தா

விலை: ரூ. 100. வருடம்: 1. பக்கங்கள்: 72

பொடுபொடுத்த மழைத்தூத்தல்: கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்

தொகுப்பு: அனார்

விலை: ரூ. 150. வருடம்: . பக்கங்கள்: 72

அறிமுகக் கையேடு: பறவைகள்

ப. ஜெகநாதன், ஆசை

விலை: ரூ. 325. வருடம்: 2nd. பக்கங்கள்: 192

New Dimensions in Tamil Epigraphy

Appasamy Murugaiyan

விலை: ரூ. 750. வருடம்: 2012. பக்கங்கள்: 372

Social Dimensions of Modern Tamil

E. Annamalai

விலை: ரூ. 450. வருடம்: 2011. பக்கங்கள்: 196

ZEN: Awakening To Your Original Face

AMA Samy

விலை: ரூ. 350. வருடம்: 2005. பக்கங்கள்: 236

Colporul: A History of Tamil Dictionaries

Gregory James

விலை: ரூ. 2500. வருடம்: 2000. பக்கங்கள்: 928

THE BBICOMBINATORYDICTIONARY OF ENGLISH

Your guide to collocations and grammar

விலை: ரூ. 800. வருடம்: Third edition expanded and revised. பக்கங்கள்: 504

More Information

Design
XML Development &
Maintenance
MV Bhaskar,
SK Venkatesan